29.3 C
Jaffna
March 29, 2024
சினிமா

#VaathiComing பாடல் யூடியூபில் 210 மில்லியன் பேர் பார்த்து புதிய சாதனை!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 13   திரையரங்குகளில் வெளயாகி சக்கைப்போடு போட்டது. குற்ற செயல்களுக்கு சிறுவர்களை பயன்படுத்தும் ரவுடிக்கும், பேராசிரியருக்கும் இடையில் நடக்கும் மோதல்களை கதைக்களமாக கொண்ட திரைப்படம் மாஸ்டர். இப்படம் ஜனவரி 29 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு என பலர் நடித்துள்ளனர்.

வாத்தி கமிங் பாடலுக்கு சர்வதேச அளவில் பிரபலங்களும், ரசிகர்களும் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மிகப்பெரிய அளவில் பிரபலமான இந்தப் பாடல் பதிவேற்றப்பட சில மாதங்களிலேயே 210 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்!

Pagetamil

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

Leave a Comment