25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Tag : பிலிப்பைன்ஸ்

உலகம் முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட சூறாவளி: 208 பேர் பலி!

Pagetamil
பிலிப்பைன்ஸை தாக்கிய வலுவான Rai சூறாவளி காரணமாக, நாடு முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளது. குறைந்தது 208 பேர் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சூப்பர் சூறாவளியான...
உலகம் முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ‘போதைப்பொருளுக்கு எதிரான போர்’ கொலைகளை விசாரணை செய்ய ஐசிசி அனுமதி!

Pagetamil
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் “போதைப்பொருள் மீதான போர்” மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) அங்கீகாரம் அளித்துள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுத்த கொடூரமான படுகொலைகளிற்கு எதிராக...
உலகம் முக்கியச் செய்திகள்

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து!

Pagetamil
85 பேருடன் தரையிறங்க முற்பட்ட பிலிப்பைன்ஸின் இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்தது. தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளான சி -130 விமானத்தின்...
உலகம்

தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் கருத்தால் சர்ச்சை!

divya divya
பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசி போட மறுப்பவர்கள் இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள் எனக்கூறி அந்நாட்டு அதிபர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவது கோவிட் தொற்று...
உலகம்

கோவேக்சினை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த பிலிப்பைன்ஸ் ஒப்புதல்!

divya divya
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு...
உலகம்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு கட்டாயம் சிறைத் தண்டனை: பிலிப்பைன்ஸ் பிரதமர் எச்சரிக்கை!

divya divya
பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்கு கட்டாயம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவான...
இந்தியா உலகம்

இந்திய பயணிகளுக்கான தடையை நீட்டித்த பிலிப்பைன்ஸ்!

divya divya
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடைவிதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டில் நிலவி...