முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்...
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பாக இலங்கை சட்டமா அதிபர் மூன்றாவது முறையாக அனுப்பிய ஆவணங்களை, சிங்கப்பூர் சட்டமா அதிபர் ஆய்வு...
முன்னாள் நிதியமைச்சர் உள்ளிட்ட 8 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உயிர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2016 மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
2016 மார்ச் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் மூவரடங்கிய நீதாய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ததாக, சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பாளர்...