ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் 3 முகேன் ராவ்!
பிக் பாஸ் 3 ஆரம்பத்தில், அமைதியாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், மீராவை எதிர்த்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றார். தைரியமாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டி புகழ்ந்துள்ளார்....