வேலைக்கு சென்ற இடத்தில் காதல்.. கர்ப்பமான யாழ் யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை… 6 மாத குழந்தையை கோயில் வாசலில் வீச திட்டம்; காட்டிக்கொடுத்த தொலைபேசி: திகில் தகவல்கள்!
குற்றம் நடந்தால் அதை மறைக்க முடியாது. குற்றவியல் வழக்குகளின் வரலாறு அதைத்தான் நிரூபிக்கிறது. அப்படியான இன்னொரு சம்பவம்தான், யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த 20 வயதான பரமேஸ்வரன் சஜிந்திகாவும், அவரது 6 மாத குழந்தையும் கொலை...