நெருக்கமாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டல்: கடிதமெழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த யுவதி!
தமிழ் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் நீர்கொழும்பில் விடுதி உரிமையாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யுவதியுடன் நெருக்கமாக இருந்து வீடியோ படம் பிடித்து அவரை மிரட்டி பணம் பறித்ததாக உரிமையாளர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது....