கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 கோடி அளித்த லைக்கா நிறுவனம்!
கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இருந்தப்போதிலும் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கொரானாவிலிருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதமாக...