வில்லனும் குணச்சித்திர நடிகருமான காளிதாஸ் மரணம்.
பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார் நடிகர் காளிதாஸ் தொடர் காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா,...