வில்லனும் குணச்சித்திர நடிகருமான காளிதாஸ் மரணம்.

Date:

பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார்
நடிகர் காளிதாஸ்

தொடர் காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த், தாமிரா, நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, கில்லி மாறன் உள்ளிட்ட பலரும் இதே காலக்கட்டத்தில் உயிரிழந்தனர்.

தற்போது, ​​தற்போது பிரபல நடிகர் வி.காளிதாஸ் உயிரிழந்துள்ளார். ஜனனம் படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் காளிதாஸ், வடிவேலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் நம்மால் மறக்க முடியாதவைகளாக இன்றும் உள்ளன. நடிகர் காளிதாஸ், வில்லன், குணச்சித்திரம் ஆகிய கதாபாத்திரங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களைக் குறிப்பிடுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் புதுச்சேரியில் கைது

பெங்களூருவில் காதல் மற்றும் கடன் விவகாரத்தில் தாய், தந்தை, தங்கையை காதலனுடன்...

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்தும் உடனடியாக வேலை வாய்ப்பை...

“என்னை எங்கேயும் தேட வேண்டாம்..!” – விஜய்யின் குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்