எண்ணெய் குழாய் வெடிப்பு : மெக்ஸிகோ வளைகுடாவில் நடுக்கடலில் மாபெரும் தீ வளையம்…
மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் குழாய் வெடிப்பால் கடலின் மேற்பரப்பில் பரவிய கச்சா எண்ணெயில் இருந்து தீ பற்றி எரிந்தது.பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்தை ஐந்து மணி...