மகனுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏஆர் ரஹ்மான்!
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களைப் பெரிதும் பாதித்து வருகிறது. எனவே கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காண்பித்து வருகிறது....