25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil

Tag : தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

முக்கியச் செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையில் ரெலோ கையெழுத்திடாது!

Pagetamil
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதில்லை. எனினும், ஆதரவு கோரும் தரப்புக்களுடன் பேச்சு நடத்தி, அதனடிப்படையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது என தமிழ் ஈழ விடுதல இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது. கட்சியின் செயலாளர் கோவிந்தன்...
இலங்கை

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் இன்று!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் இன்று (19) இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பிலுள்ள ரெலோ அலுவலகத்தில் மாலை 2 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்பை ஏற்று சந்திப்பிற்கு செல்வதா,...
முக்கியச் செய்திகள்

சர்வதேச பொறியிலிருந்து கோட்டாபயவை காப்பாற்ற மாட்டோம்; கோட்டாவின் சந்திப்பில் கலந்து கொள்வதில்லை: ரெலோ அதிரடி முடிவு!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முடிவு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை...
முக்கியச் செய்திகள்

தமிழ் கட்சிகளிற்குள் ஒற்றுமை அழைப்பை மீண்டும் விடுத்தது ரெலோ!

Pagetamil
தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் ஒற்றுமைக்கான சந்திப்பிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே சூம் வழியாக ஒரு சந்திப்பை திட்டமிட்டு, அதில் தம்முடன் ஒத்துவராத கட்சிகளிற்கு அழைப்பு அனுப்பாமல் விட்டதன்...
முக்கியச் செய்திகள்

ரெலோவிற்குள் மீண்டும் பிளவு?: தமிழ் அரசு கட்சியுடன் இணையும் ஒரு தரப்பு!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் ஏதுநிலை தோன்றியுள்ளது. தற்போதுள்ள நிலைமை நீடித்தால், நாளை மறுதினம் (20) முல்லைத்தீவில் இடம்பெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பிளவு பகிரங்கமாகுமென தமிழ்பக்கம்...
இலங்கை

இரணைதீவு அடக்கம் இனமுறுகலை தோற்றுவிக்கும்!

Pagetamil
ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் எனவும், அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரனால் இன்று...
தமிழ் சங்கதி

எமது கட்சியை உடைக்கிறார் மாவை; ரெலோ குற்றச்சாட்டு: மாவையுடன் தொடர்பிலுள்ளவர்களிற்கு விசாரணை!

Pagetamil
தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈடுபட்டு வருவதாக, அந்த கட்சியின் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. நேற்று (28) வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம்...