தன் குழந்தைக்கு அழகான பெயரை வைத்த சிவகார்த்திகேயன்!
தன் அப்பாவே மகனாக பிறந்து வந்ததாக சந்தோஷத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் ஜூனியருக்கு பெயர் வைத்துவிட்டார். சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்கிற மகள் இருக்கிறாள். விரைவில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆர்த்தி ஜூலை 12...