26.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : சி.சிறிதரன்

முக்கியச் செய்திகள்

கட்சியை சம்மதிக்க வைக்க சமஸ்டி கேட்கும் சிறிதரன்: கஜேந்திரகுமார்- சிறிதரன் பேச்சின் முழு விபரம்!

Pagetamil
எதிர்காலத்தில் ஒரே கூட்டணியில் இணைந்து செயற்படுவது குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பேச்சு நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான சந்திப்பு சி.சிறிதரனின் இல்லத்தில்...
இலங்கை

முன்னாள் போராளி மீது தாக்குதல்: சி.சிறிதரன் தரப்பினர் மதுபோதையில் அட்டகாசம்! (video)

Pagetamil
ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த சமத்துவக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரான முன்னாள் போராளி வேங்கை மீது தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி...
முக்கியச் செய்திகள்

வேட்பாளர் தெரிவில் திருப்தியில்லா விட்டாலும் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்: சொல்பவர் சிறிதரன்!

Pagetamil
வேட்பாளர் தெரிவில் திருப்தி இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால், தமிழரசுக் கட்சியினுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகமான...
முக்கியச் செய்திகள்

யாழில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஒற்றுமையாக போட்டியிட இணக்கம்: கே.வி.தவராசா, இளங்கோ, பத்திநாதன் உள்ளிட்ட புதியவர்களும் விண்ணப்பம்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் முரண்பாடின்றி போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், இன்று (6) இறுதி செய்யப்படவுள்ளனர்....
முக்கியச் செய்திகள்

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை....
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை பதவிக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன்!

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கன வேட்புமனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், எம்..ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 2024 ஜனவரி மாதம்...
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தீவிரமடையும் தலைமைத்துவ போட்டி: அடுத்த தலைவர் தெரிவில் வெற்றியீட்டப் போவது யார்?

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சி மீண்டுமொரு நெருக்கடியை விரைவில் சந்திக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சிலகாலமாக உருவாகி வரும் குழுவாதத்தின் இறுதி மோதலாக அமையப் போகும் புதிய கட்சி தலைவர் தெரிவில், இந்த...
இலங்கை

கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் மக்கள்; வரிசைக்குள் புகுந்து அதிக தொகைக்கு பெற்றோல் நிரப்பிய பிரதேசசபை உறுப்பினர்; சி.சிறிதரன் எம்.பிக்காக நிரப்பினாராம்!

Pagetamil
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மக்கள் பல கிலோமீற்றர் நீளத்திற்கு மக்கள் வெயிலில் காத்திருக்கையில், பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் குறுக்கால் புகுந்து தனது காருக்கு பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்றதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்....
இலங்கை

அமெரிக்கா எப்படிப் போனாலும் பரவாயில்லை; நாம் இந்தியாவுடன்தான் நிற்க வேண்டும்: சி.சிறிதரன் எம்.பி!

Pagetamil
கூட்டுறவு சமஸ்டியே பொருத்தம் எனவும், பொது சன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் இந்தியா கூறும் நிலையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் என நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்....
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

மூடிய அறைக்குள் அன்ரன் பாலசிங்கத்தை தாறுமாறாக விமர்சித்த சிறிதரன் எம்.பி!

Pagetamil
இந்த தலைப்பை படித்த போது உங்களிற்கு கடுமையான அதிர்ச்சியேற்படலாம். இப்பொழுதும் தனது அலுவலகத்தில் வருடா வருடம் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வை அனுட்டித்து, புகைப்படங்களை வெளியிட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இப்படி செயற்பட்டிருப்பாரா...