ஒரே நேரத்தில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா தொற்றுநோயின் பேரழிவு இரண்டாவது அலையுடன் இந்தியாவின் இடைவிடாத போருக்கு மத்தியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நேரத்தில் பல குழந்தைகள் ஆளாகியுள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் ராஜஸ்தானின் துங்கர்பூரில்...