தமிழ் அரசு கட்சிக்கு நீரிழிவா?: 2018 இல் இனித்த சீனி தற்போது கசக்கும் அரசியல் பின்னணி!
வவுனியாவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சீனித் தொழிற்சாலை, கரும்பு நாற்று உற்பத்தி மையம் பற்றிய சர்ச்சை உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த சீனித் தொழிற்சாலை சீனாவின் பின்னணியில் உருவாகுவதாக சொல்லப்பட்டது. என்றாலும், தற்போது கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்...