ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி அவதாரம் எடுக்கும் நடிகை!
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகும் எமர்ஜென்சி திரைப்படத்தில் நடிப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கங்கனா ரனாவத். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா...