யானையின் தாக்குதலால் வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 42 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை திருகோணமலை கம்பகொட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு படுகாயமடைந்தவர்...