இந்தியாவின் கொரோனா தடுப்பூசி; ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிப்பு!
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும்...