அனாதை இல்லத்திற்கு வழங்குங்கள்: குடும்பத்தினரை வலியுறுத்தி யாழ்ப்பாண மண்டப உரிமையாளர் உண்ணாவிரதம்!
யாழ்ப்பாணம், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியை ஆதரவற்றவர்களை பராமரிக்கும் இல்லம் அல்லது பொது நிறுவனங்களிற்கு வழங்க வலியுறுத்தி அதன் உரிமையாளர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது குடும்பத்தினரை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை வேந்தன்...