25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : இலங்கை செய்திகள்

இலங்கை

லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்

Pagetamil
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ராஷி பிரபா ரத்வத்தவை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதான நீதவான் ருவினி ஜயவர்தன நேற்று...
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தீவிரமடையும் தலைமைத்துவ போட்டி: அடுத்த தலைவர் தெரிவில் வெற்றியீட்டப் போவது யார்?

Pagetamil
இலங்கை தமிழ் அரசு கட்சி மீண்டுமொரு நெருக்கடியை விரைவில் சந்திக்கவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் சிலகாலமாக உருவாகி வரும் குழுவாதத்தின் இறுதி மோதலாக அமையப் போகும் புதிய கட்சி தலைவர் தெரிவில், இந்த...
குற்றம்

பட்டம் விடுவதில் தொடங்கிய தகராறு: தீராப்பகையாளிகளான இரு குடும்பங்கள்; 5 வருடங்களில் 7 பேர் கொலை!

Pagetamil
மினுவாங்கொடை, கம்மங்கேதர பகுதியில் தந்தையும், இரண்டு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது. பட்டம் ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு தீராத பகையாக நீடிப்பதால் இந்த கொலைகள் நடந்துள்ளன. 5 வருடங்களின் முன்னர் நடந்த...
இலங்கை

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

Pagetamil
இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. இந்த நிலையில்,...
முக்கியச் செய்திகள்

சீனாவின் கடன்பொறியிலிருந்து தப்பிக்க தமிழர் தேசத்தை அங்கீகரிப்பது மட்டுமே ஒரே வழி: கஜேந்திரகுமார் எம்.பி!

Pagetamil
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை தன்னை...
முக்கியச் செய்திகள்

கோட்டாபய தப்பியோடிய கதை: ஜனாதிபதி மாளிகையிலிருந்து சிங்கப்பூர் சென்றது வரையான பரபரப்பு தகவல்கள்!

Pagetamil
69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ஷ 969 நாட்கள் மாத்திரம் ஜனாதிபதியாக பதவி வகித்து, மாபெரும் மக்கள் எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டிலிருந்து தப்பியோடினார். ஜனாதிபதி திங்கட்கிழமை இலங்கையை...
இலங்கை

கடவுச்சீட்டு வரிசையில் நின்ற ஹட்டன் பெண்ணுக்கு பிரசவம்!

Pagetamil
கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த கர்ப்பிணி தாய் இன்று காலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். பிரசவ வலியால் துடித்த தாயை, பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் காசில்...
இலங்கை

கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் மக்கள்; வரிசைக்குள் புகுந்து அதிக தொகைக்கு பெற்றோல் நிரப்பிய பிரதேசசபை உறுப்பினர்; சி.சிறிதரன் எம்.பிக்காக நிரப்பினாராம்!

Pagetamil
கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மக்கள் பல கிலோமீற்றர் நீளத்திற்கு மக்கள் வெயிலில் காத்திருக்கையில், பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் குறுக்கால் புகுந்து தனது காருக்கு பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்றதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்....
இலங்கை

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 91 பேர் கைது!

Pagetamil
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 91 பேர் மாரவில மற்றும் சிலாபத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று முன்தினமும், நேற்றும்...
இலங்கை

கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடைகோரி ஜோன்ஸ்டன் மனு!

Pagetamil
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைக் கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்....