ஒன்லைன் வகுப்பு நடத்தி கிடைத்த வருமானத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த இயக்குனர்!
இயக்குனர் சுசீந்திரன் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவியாக மக்கள் பலரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக திரைத்துறை பிரபலங்கள் பலர் தாமாக...