Tag: இன்றைய செய்திகள்

Browse our exclusive articles!

13வது திருத்தத்தை கோரும் கூட்டு முயற்சியில் புது திருப்பம்: முஸ்லிம் கட்சிகள் பின்வாங்கின!

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை 13வது திருத்தத்தை இடைக்கால ஏற்பாடாக அமுல்ப்படுத்த வலியுறுத்தி, தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த ஆவணத்தில், தமிழ் தேசிய பரப்பிலிலுள்ள கட்சிகள் மாத்திரமே கையெழுத்திட...

கிளிநொச்சியில் காணாமல் போன பெண்ணின் சடலம் உரப்பையில் கட்டிய நிலையில் மீட்பு!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுகிறது. பாலமொன்றின் கீழ் சடலம்...

சங்கமன் கண்டி புத்தர் சிலை விவகாரம்: பகலில் எடுத்துச் செல்ல வெட்கமாம்; இரவோடு இரவாக புத்தர் சிலை அகற்றம்!

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் நேற்று அதிகாலை...

சாவகச்சேரி நகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்றைய தினம் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று காலை கூடியது. 18 உறுப்பினர்களைக்...

எரிவாயு சிலிண்டர் விவகாரத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறையில் பாரிய பிரச்சனை: இராஜாங்க அமைச்சர் விதுர!

பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பான விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்...

Popular

அம்பாறையில் திடீர் கடல் கொந்தளிப்பு-பெரியநீலாவணை முதல் அக்கரைப்பற்று வரை கடற்கரை வீதியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கடல் நீர்

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை இஸ்லாமபாத், கடற்கரைப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு,...

நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் அணியிடம் இஸ்ரேல் சபாநாயகர் பதவி

இஸ்ரேலிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமையன்று புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நபர்...

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு

சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்ற குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல்...

இராஜங்கன சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கன சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால்...

Subscribe

spot_imgspot_img