Tag: இன்றைய செய்திகள்

Browse our exclusive articles!

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

பாலமுனை விபத்தில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 111 உறுப்பினர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வாடகை அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும்...

Popular

அமெரிக்கா, ரஷ்யா, சீனா தலைவர்கள் சந்திப்பு

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின்...

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி...

சுரங்கத்திலிருந்து திருடிய இரத்தினக் கல்லை விழுங்கிய நபர் மருத்துவமனையில்

இரத்னபுரியில் உள்ள ஒரு மாணிக்கக்கல் அகழ்வு இடத்தில், மாணிக்கக்கல் ஒன்றை இரகசியமாக...

மாணவனின் கைப்பேசி வீடியோ காட்டிக்கொடுத்தது: எறும்புண்ணியைக் கொன்ற இருவர் கைது!

மெதிரிகிரிய பகுதியில் எறும்புண்ணி (pangolin) ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி...

Subscribe

spot_imgspot_img