தெலுங்கு முறைப்படி ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்
நடிகர் ஆதி- நடிகை நிக்கி கல்ராணி ஜோடி தெலுங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தமிழ், தெலுங்கில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து வருபவர் ஆதி. பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்கு இயக்குனர் ரவிராஜா...