கணவரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ப்ரியா அட்லி!
சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது இயக்குனர் அட்லியின் ஹேட்டர்ஸ்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ப்ரியா அட்லி. நடிகர் விஜய்க்கு தொடர்ந்து மூன்று ஹிட் திரைப்படங்களை கொடுத்து கோலிவுட் சினிமாவில் தடம் பதித்ததோடு மட்டுமல்லாமல்,...