எக்ஸ் பிரஸ் பேர்ல் இலஞ்ச விவகாரத்தில் ‘பெரிய தலை’களும் உருளலாம்!
X Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பீட்டுக் கோரிக்கையை தாமதப்படுத்துவதற்காக சாமர குணசேகர என்ற நபரின் பெயரில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச...