ட்ரம்பிற்கு சொந்தமான புதிய சமூக வலைத்தளம் அறிமுகமாகிறது!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ‘Truth Social’ என்ற பெயரில் தமது சொந்தச் சமூக வலைத்தளம் ஒன்றை வெளியிடவுள்ளார். அதன் முதல் பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் அதைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட...