ஐபிஎல் தொடரில் ஒப்பந்தமாகிய முதலாவது சிங்கப்பூர் வீரர்!
14வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பெங்களூர் அணியில் ஆட, சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் ஒப்பந்தமாகியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஒப்பந்தமான முதல் சிங்கப்பூர் வீரர் அவர்தான். 25 வயது டிம் டேவிட், பெங்களூர்...