டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறார் வனிந்து ஹசரங்க
இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை குறுகிய வடிவங்களில் நீட்டிக்கும் நோக்கில்...