Tag: Tamil Breaking

Browse our exclusive articles!

ஹரக் கட்டா விவகாரத்தில் சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்

கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன, என்றழைக்கப்படும் 'ஹரக் கட்டா' சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பெரிய அளவிலான இலஞ்ச வலையமைப்பு குறித்த ஆதாரங்களை மேலும் தீவிரமாக ஆய்வு செய்வதால், வரும் காலங்களில் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள்...

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் இன்று (29)நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர்,...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கே.பாக்யராஜ் உடல் தகனம்

இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்யராஜ் உடல் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன் சென்​னை​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது. பிரபல இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ் கடந்த 27ஆம் திகதி காலை நடைப​யிற்சி சென்​று​விட்டு வீட்​டுக்கு...

டெங்கு காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி பலி

மாத்தறையின் தெனியாய கலுகலாஹேன பகுதியைச் சேர்ந்த 24 வயதான  ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியான விதானகே சந்தலி தாரகா,  டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். ‘கேளுங்கள், எனக்கு...

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அந்த செருப்பு மாலை படத்தை அர்ச்சுனாவே எடுத்துச் சென்றார். இன்று யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதிக்கு அருகில், யாழ் மாவட்ட ஊசி எம்.பி...

Popular

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...

சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவெல–மாத்தறை வழித்தடத்தில் இயங்கி வந்த சொகுசுப்...

ஹோர்முஸ் ஜலசந்தி பேச்சில் முன்னேற்றம்: அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அதிக கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் மற்றும்...

Subscribe

spot_imgspot_img