சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!
ஹோம்ஸ் நகர் வீழ்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சிரிய கிளர்ச்சிப் படைகள் தலைநகர் டமாஸ்கஸ்ஸை கைப்பற்றி விட்டதாக அறிவித்தன. அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகளின் வரலாற்று முடிவைக் குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8)...