சீனாவின் சினோபெக் நிறுவனம் அம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கிறது!
சீனாவின் சினோபெக் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒப்பந்தம் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி ஏலச் செயல்பாட்டில் பங்கேற்கும்...