இலங்கை பெற்றோலிய சந்தையில் புதிதாக நுழையவுள்ள சீன நிறுவனம்!
சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி கூட்டுத்தாபனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனம், இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் விநியோகிப்பதற்கும்...