ஐசிசி ஹோல் ஒஃப் ஃபேம் பட்டியலில் மஹேல, பொலக், பிரிட்டின்!
ஐசிசி ஹோல் ஒஃப் ஃபேம் (Hall of Fame) பட்டிலில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்தின் ஜானட் பிரிட்டின் மற்றும் தென்னாபிரிக்காவின் ஷான் பொலக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐசிசி ரி 20 உலகக்கோப்பையின், நியூசிலாந்து-...