மஹேல ஜெயவர்த்தனவின் திருமண புகைப்படம் வெளியானது!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்விப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன, நடாஷா மகலந்தவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நடாஷா மகலந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியராவார். மஹேல – நடாஷா...