கனடாவில் மேலுமொரு பாடசாலையில் மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டது!
கனடாவின் மேலுமொரு சுதேச வதிவிடப் பாடசாலையில் புதைகக்கப்பட்ட 182 மாணவர்களின் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டனர். அண்மை நாட்களில் சுதேசியர்களின் வதிவிடப் பாடசாலைகளாக இயங்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்றாவது மனிதப் புதைகுழி இதுவாகும். பிரிட்டிஷ்...