பெகாசஸ் மென்பொருளால் இஸ்ரேலிலும் வெடித்தது சர்ச்சை: நெத்தன்யாகு வழக்கின் சாட்சியும் கண்காணிக்கப்பட்டார்!
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பென்யமின் நெத்தன்யாஹூவின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சிக்கு எதிராகக் காவல்துறை அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் NSO நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பல நாட்டு...