முன்னாள் விசேட அதிரடிப்படை கட்டளை தளபதியும் சஜித்திற்கு ஆதரவு!
விசேட அதிரடிப்படையின் (எஸ்.டி.எஃப்) முன்னாள் கட்டளை தளபதி நிமல் லெவ்கே, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்கியுள்ளார். நேற்று சஜித் பிரேமதாசவை அவர் நேரில் சந்தித்து பேசினார். அவர் 1972...