ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்ய!
இலங்கையின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் தெரிவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபாத் ஜெயசூர்யாவுடன் இங்கிலாந்தின் ஜொனி பேர்ஸ்டோவும், பிரான்சின் இளம் வீரர்...