உலகக்கோப்பையில் தொடரும் அதிர்ச்சிகள்: அடுத்த சுற்றிற்கு முன்னேறியது ஜப்பான்; வெளியேறியது ஜெர்மனி!
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜப்பான் அணி. அதனால், எப்பொழுதும் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணிகளில் ஒன்றாக...