காலிறுதிக்கு முன்னேறிய ஒரே ஆபிரிக்க நாடு… ஸ்பெயினை வீழ்த்தியது மொராக்கோ!
அரபு நாட்டில் நடைபெறும் முதல் உலகக் கோப்பையில் அரபு உலக நாடொன்று காலிறுதிக்கு முன்னேறியது. கூடுதல் நேரத்தில் 0-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில்...