உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: இரண்டு சம்பியன் அணிகளுடன் குரூப் E!
கட்டார் 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், முன்னாள் சம்பியன்களான ஸ்பெயின், ஜெர்மனியுடன் பலம் குறைந்த ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகள் குரூப் E இல் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் இருந்து நாக் அவுட்...