வெள்ளை மாளிகையிலிருந்து இரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரம்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதாக, குற்றப்பத்திரிகையை எதிர்கொள்கிறேன் என்று தனது Truth சமூக தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். “செவ்வாயன்று மியாமியில்...