28.6 C
Jaffna
September 21, 2023

Tag : Donald Trump

உலகம் முக்கியச் செய்திகள்

கைதாகி பிணையில் விடுவிப்பு: வைரலாகும் கைதி ட்ரம்பின் புகைப்படம்!

Pagetamil
தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இரன்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் உத்தரவாதத்தின் பேரில் பொலிசார் சில நிமிடங்களில்...
உலகம் முக்கியச் செய்திகள்

தேர்தல் முடிவுகளில் தலையிட முயன்றதாக ட்ரம்ப் மீது மேலுமொரு குற்றவியல் குற்றச்சாட்டு!

Pagetamil
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நான்கு மாதங்களில் மூன்றாவது குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். இந்த முறை 2020 தேர்தல் முடிவுகளில் அவர் தலையிட முயற்சித்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில், ஆய்வு செய்த நீதிபதிகள்...
உலகம் முக்கியச் செய்திகள்

வெள்ளை மாளிகையிலிருந்து இரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரம்!

Pagetamil
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது, இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதாக,  குற்றப்பத்திரிகையை எதிர்கொள்கிறேன் என்று தனது Truth சமூக தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். “செவ்வாயன்று மியாமியில்...
உலகம்

‘ட்ரம்பை நிர்வாணமாக பார்த்தே பயப்படாதவள் நான்’: ஆபாசப்பட நடிகை சவால்!

Pagetamil
டொனால்ட் ட்ரம்பை நிர்வாணமாகப் பார்ப்பதை விட வேறு எதுவும் “பயங்கரமானதாக” இருக்க முடியாது என்பதால், நீதிமன்றத்தில் டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வதில் தான் பயப்படவில்லை என்று ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள்...
உலகம்

டொனால்ட் ட்ரம்ப் கைது: வைரலாகும் AI படங்கள்!

Pagetamil
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியுடன் பலரும் காத்திருக்கும் நிலையில்,ட்ரம்ப் கைது செய்யப்படுவது, குற்றப்பத்திரிகை தாக்கல், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்கள் ஏற்கனவே வைரலாகி வருகின்றன. ட்ரம்ப் இன்னும்...
உலகம் முக்கியச் செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் மீது 4 குற்றவியல் குற்றச்சாட்டுக்களிற்கு தெரிவுக்குழு பரிந்துரை!

Pagetamil
2020 கபிடல் கலவரத்தை விசாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது. தெரிவுக்குழு இதில் ஒருமித்த முடிவை எட்டியது. தெரிவுக்குழுவின் முழு...
உலகம் முக்கியச் செய்திகள்

‘2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்’: ட்ரம்ப் அறிவிப்பு!

Pagetamil
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாக முடியும். முதல் முறை ஜனாதிபதியாக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார்....
உலகம்

ட்ரம்பின் வீட்டிலிருந்து வெளிநாடொன்றின் அணுசக்தி இரகசிய ஆவணங்களும் மீட்கப்பட்டன!

Pagetamil
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா வீட்டில் கடந்த மாதம் FBI மேற்கொண்ட தேடுதலில் வெளிநாட்டு அரசாங்கத்தின் இராணுவ பாதுகாப்பு, அதன் அணுசக்தி திறன்கள் உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டதாக வோஷிங்டன் போஸ்ட் செவ்வாய்கிழமை...
உலகம்

எனது பாஸ்போர்ட்களையும் FBI திருடிச் சென்று விட்டது: ட்ரம்ப்!

Pagetamil
ஓகஸ்ட் 8 அன்று நடந்த சோதனையின் போது பெடரல் பீரோ ஒஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) முகவர்கள் தனது பாஸ்போர்ட்களை “திருடினார்கள்” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “மார்-ஏ-லாகோவில் உள்ள எனது...
உலகம்

ட்ரம்பின் முன்னாள் மனைவி மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்தாரா?

Pagetamil
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப், விபத்தில் உடலில் ஏற்பட்ட “அப்பட்டமான தாக்கத்தால்” மரணமடைந்ததாக நியூயோர்க்கின் தலைமை மருத்துவ ஆய்வாளர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். எனினும், மரணத்திற்கான சூழ்நிலைகளை குறிப்பிடவில்லை....
error: Alert: Content is protected !!