பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மையில்லை!
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறுதிப் பெரும்பான்மை யை பெறவில்லை. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் பிரான்ஸின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆட்சியில்...