பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது குரோஷியா!
கட்டார் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா. இன்று நடந்த பரப்பான ஆட்டத்தில் 4-2 என பிரேசிலை தோற்கடித்தது. எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், ஆட்டநேரத்தில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதையடுத்து...