உலகக்கோப்பை கால்பந்து திருவிழா: ‘ராசியில்லாத சிவப்பு குதிரைகள்’ பெல்ஜியம் அங்கம் வகிக்கும் குரூப் எஃப்!
2022 கட்டார் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில், குரூப் எஃப் இல் பெல்ஜியம், குரோஷியா, கனடா, மொராக்கோ அணிகள் உள்ளன. இந்த பிரிவில் உள்ள அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கிளப்களில் விளையாடி வருகின்றனர். சம்பியன்...