‘முஸ்லிமாக இருக்க விரும்புகிறேன்’: 18 வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனை ஆயிஷா நசீம், 18 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 18 வயதில் பெரும்பாலானோர் கிரிக்கெட் கரியரை தொடங்கும் நேரத்தில் ஆயிஷா நசீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...