உலகின் முதல் சம்பவம்: அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள புழு கண்டுபிடிக்கப்பட்டது
64 வயதான அவுஸ்திரேலியப் பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள ஒட்டுண்ணிப் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நோயத்தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகும். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) மற்றும் கான்பெர்ரா மருத்துவமனையைச் சேர்ந்த...